← Song Lyrics

லீலிமலர் போல்

Leelimalar pol
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
லீலிமலர் போல் மலர்ந்திடுவேன் லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் கர்த்தரின் சமூகம் பனித்துளி போல் காலமெல்லாம் என் இதயத்திலே மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன் 1. மனதார இயேசு சிநேகிக்கின்றார் மன்னித்தாரே என் மீறுதல்கள் கோபமோ நீங்கியது தயவோ வாழ்நாளெல்லாம் 2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார் கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் நுகத்தடி அகற்றிவிட்டார் பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் 3. பனித்துளிபோல் என் இதயத்திலே வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் பணிவிடை தொடர்ந்து செய்வேன் பலியான இயேசுவுக்காய்
Leelimalar pol malarnthiduven Leebanon maram pol padarnthiduven Kartharin samoogam panithuli pol Kaalamellam en idhayathile Malarnthiduven, padarnthiduven, narumanamaai paraviduven 1. Manathara Yesu snegikkindrar Manniththare en meeruthalgal Kobamo neengiyathu Thayavo vaazhnalellam 2. Kayirugalal katti izhuththukondar Kaippidiththu nadakka pazhakkugiraar Nugathadi akatrivittar Pakkam saindhu oottugiraar 3.Panithulipol en idhayathile Vaarthaiyinal dinam nirappugiraar Panividai thodarndhu seiven Baliyaana Yesuvukkai

Chords aren't available for this song yet.

Title லீலிமலர் போல்
Romanised Title Leelimalar pol
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026