← Song Lyrics
Tamil
மகிழ்ந்து களிகூரு மகனே
Magilnthu Kalikooru Maganae
Father. S. J. பெர்க்மான்ஸ்
மகிழ்ந்து களிகூரு மகனே ( மகளே )
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் ( நம் ) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
1 . தேவையை நினைத்து திகையாதே
தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு
கொஞ்சத்தைக் கண்டு குழம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு
2 . அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு Safe Guard ( சேப்ஃ கார்டு )
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
3 . மீனின் வயிற்றில் யோனா போல்
கூனிக் குறுகிப் போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
4 . நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
5 . துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணையாக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்
Makilnthu Kalikooru Makanae (Makalae)
Payam Vaenndaam
Mannavan Yesu Un (Nam) Naduvil
Periyakaariyam Seythiduvaar
1. Thaevaiyai Ninaiththu Kalangaathae
Theyvaththaip Paarththu Nantisollu
Konjaththaik Kanndu Pulampaathae
Koduppavar Unndu Konndaadu
2. Appaavin Pukalai Nee Paadu
Athuvae Unakku Luyakanaparayasana
Thappaamal Makilnthu Uravaadu
Eppothum Vaalvaay Sukaththodu
3. Meenin Vayittil Yonaa Pol
Kooni Kuruki Ponaayo
Paliyidu Thuthiyai Sapthaththodu
Vilakidum Ellaam Vetkaththodu
4. Nilaiyaana Nakaram Namakkillai
Varappokum Nakaraiyae Naadukirom
Yesuvai Uyarththum Sthoththirapali
Ippothum Eppothum Seluththiduvom
5. Thuthikkum Pothu Nam Naduvil
Utkaara Naarkaali Podukirom
Thuthikalai Ariyannaikkiduvaar
Vanthu Amarnthu Makilnthiduvaar
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
மகிழ்ந்து களிகூரு மகனே
Romanised Title
Magilnthu Kalikooru Maganae
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Oct 5, 2026