← Song Lyrics
Tamil
மகிமையான பரலோகம் இருக்கையிலே
Magimaiyaana Paralogam Irukaiyila
Father. S. J. பெர்க்மான்ஸ்
மகிமையான பரலோகம் இருக்கையிலே நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே நீ
அஞ்சி , அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள் , பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
மகிமையான பரலோகம் இருப்பதனால் நான்
மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால் - நான்
அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன் , பெலன் கொண்டேன்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
Makimaiyaana Paralokam Irukkaiyilae-Nee
Manam Utainthu Povathum Aeno
Aattith Thaetta Anpar Yesu Irukkaiyilae – Nee
Anji, Anji Vaalvathum Aeno
Thidan Kol, Pelan Kol
Sornthidaamal Thodarnthu Odu
Makimaiyaana Paralokam Iruppathanaal
Naan Manam Utainthu Pokavae Maattaen
Aattith Thaetta Anpar Yesu Iruppathanaal
Anji, Anji Vaalnthida Maattaen
Thidan Konntaen, Pelan Konntaen,
Sornthidaamal Thodarnthu Oduvaen
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
மகிமையான பரலோகம் இருக்கையிலே
Romanised Title
Magimaiyaana Paralogam Irukaiyila
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Oct 6, 2026