← Song Lyrics

மகிமையடையும் இயேசு ராஜனே

Magimaiyadaium Yesu Raajanae
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக - வருக 1 . உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2 . பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே 3 . சாபமெல்லாம் போக்கிடவே முள்முடி தாங்கினீரே 4 . என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் என் துக்கம் சுமந்தீரைய்யா 5 . நோய்களெல்லாம் நீக்கிடவே காயங்கள் பட்டீரையா
Makimaiyataiyum Yesu Raajanae Maaraatha Nalla Maeyppanae Unthan Thirunaamam Vaalka Ulakengum Um Arasu Varuka Varuka 1.Ulakamellaam Meetpataiya Um Jeevan Thantheeraiyaa 2.Paavamellaam Kaluvidavae Um Iraththam Sinthineerae 3.Saapamellaam Pokkidavae Mulmuti Thaangineerae 4.En Paadukal Aettuk Konnteer En Thukkam Sumantheeraiyaa 5.Kasaiyatikal Enakkaaka Kaayangal Enakkaaka

Chords aren't available for this song yet.

Title மகிமையடையும் இயேசு ராஜனே
Romanised Title Magimaiyadaium Yesu Raajanae
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 6, 2026