← Song Lyrics

மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே

Malaimael Yeri Vanthaen Thagapanae
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே மறுரூபம் ஆகணுமே தகப்பனே - ஜெப உலகை மறக்கணுமே தகப்பனே உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் 1 . காலையும் மாலையும் மதிய வேளையும் கைகள் உமை நோக்கி உயரணுமே அழியும் உலகத்திற்காய் கதறணுமே அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே 2 . உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் 3 . ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி தீர்க்கதரிசனம் சொல்லணும் ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
Malaimael Aeri Vanthaen Thakappanae Maruroopam Aakanum Thakappanae – Jepa Ulakai Marakkanumae Thakappanae Um Kural Kaetkanum Naalmuluthum Kaalaiyum Maalaiyum Mathiya Vaelaiyum Kaikal Umai Nnokki Uyaranumae Aliyum Ulakaththirkaay Katharanumae Aruththuk Kalanjiyaththil Serkkanumae Umathu Vaarththaikal Unavaay Maaranum Ovvoru Naalum Thiyaanikkanum Vaethaththin Velichchaththilae Nadakkanum Vettik Geethangal Naan Paadanum Njaanaththaip Pothiththu Arivai Unarththi Theerkkatharisanam Sollanum Aavikal Pakuththariyum Varam Vaenndum Viyaathikal Neekkum Aattal Vaenndum

Chords aren't available for this song yet.

Title மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
Romanised Title Malaimael Yeri Vanthaen Thagapanae
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026