← Song Lyrics

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

Malaimael Yeruvom Marangalai Vettuvom
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் ஆலயம் கட்டுவோம் அவர் பணி செய்திடுவோம் நாடெங்கும் சென்றிடுவோம் நற்செய்தி சொல்லிடுவோம் சபைகளை நிரப்பிடுவோம் சாட்சியாய் வாழ்ந்திடுவோம் 1. தேவனின் வீடு பாழாய்க்கிடக்குதே நாமோ நமக்காய் வாழ்வது நியாயமா 2. திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுப்பதேன் வருகின்ற பணமெல்லாம் வீணாய்ப் போவதேன் 3. மனந்தளராமல் பணியைத் தொடருங்கள் படைத்தவர் நம்மோடு பயமே வேண்டாம் 4. தேவன் தந்த ஆரம்ப ஊழியத்தை அற்பமாய் எண்ணாதே அசட்டை பண்ணாதே 5. ஜனங்கள் விரும்புகின்ற தலைவர் வந்திடுவார் மகிமையால் நிரப்பிடுவார் மறுரூபமாக்கிடுவார்
Malaimael Aeruvom Marangalai Vettuvom Aalayam Kattuvom Avarpanni Seythiduvom Naadengum Sentiduvom Narseythi Solliduvom Sapaikalai Nirappiduvom Saatchiyaay Vaalnthiduvom 1. Thaevanin Veedu Paalaaykkidakkuthae Naamo Namakkaay Vaalvathu Niyaayamaa 2. Thiralaay Vithaiththum Konjamaay Aruppathaen Varukinta Panamellaam Veennaay Povathaen 3. Mananthalaraamal Panniyaith Thodarungal Pataiththavar Nammodu Payamae Vaenndaam 4. Thaevan Thantha Aarampa Ooliyaththai Arpamaay Ennnnaathae Asattai pannnnaathae 5. Janangal virumbugindra Thalaivar vandhiduvaaar Magimaiyaal nirappiduvaar Maruroobamaakkiduvaar

Chords aren't available for this song yet.

Title மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
Romanised Title Malaimael Yeruvom Marangalai Vettuvom
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026