← Song Lyrics

மனமிரங்கும் தெய்வம் இயேசு

Manamirangum Theivamae Yesu
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மனமிரங்கும் தெய்வம் இயேசு சுகம் தந்து நடத்திச் செல்வார் யேகோவா ரஃப்பா . . . . . . . இன்றும் வாழ்கிறார் சுகம் தரும் தெய்வம் இயேசு சுகம் இன்று தருகிறார் 1. பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் - மாமி கரத்தைப் பிடித்துத் தூக்கினார் காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று - அவள் கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் 2. குஷ்டரோகியைக் கண்டார் - இயேசு கரங்கள் நீட்டித் தொட்டார் சித்தமுண்டு சுத்தமாகு - என்று சொல்லி சுகத்தைத் தந்தார் 3. நிமிர முடியாத கூனி - அன்று இயேசு அவளைக் கண்டார் கைகள் அவள் மேலே வைத்தார் - உடன் நிமிர்ந்து துதிக்கச் செய்தார் 4. பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று இயேசுவே இரங்கும் என்றான் பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன் இயேசு பின்னே நடந்தான் 5. கதறும் பேதுருவைக் கண்டு - இயேசு கரங்கள் நீட்டிப் பிடித்தார் படகில் ஏறச் செய்து - அவர் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார்
Manamirangum Theyvam Yesu Sukam Thanthu Nadaththich Selvaar Yekovaa Raqppaa Intum Vaalkiraar Sukam Tharum Theyvam Yesu Sukam Intu Tharukiraar 1. Paethuru Veettukkul Nulainthaar Maami Karaththaip Pitiththu Thookkinaar Kaaychchal Udanae Antu Neengittu Aval Karththar Thonndu Seythu Makilnthaal 2. Kushdarokiyaik Kanndaar Yesu Karangal Neettith Thottar Siththamunndu Suththamaaku Entu Solli Sukaththaith Thanthaar 3. Nimara Mutiyaatha Kooni Antu Yesu Avalaik Kanndaar Kaikal Aval Maelae Vaiththaar Udan Nimirnthu Thuthikkach Vaiththaar Udan Nimirnthu Thuthikkach Seythaar 4. Piravik Kurudan Parththimaeyu Antu Yesuvae Irangum Entan Paarvaiyatainthu Makilnthaan Udan Yesu Pinnae Nadanthaan 5. Katharum Paethuruvaik Kanndu Yesu Karangal Neettip Pitiththaar Padakil Aerach Seythu Avar Karaiyil Konndu Poy Serththaar

Chords aren't available for this song yet.

Title மனமிரங்கும் தெய்வம் இயேசு
Romanised Title Manamirangum Theivamae Yesu
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026