← Song Lyrics

மனதுருகும் தெய்வமே இயேசய்யா

Manathurugum Theivamae Yesaiyaa
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மனதுருகும் தெய்வமே இயேசய்யா மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் நீர் நல்லவர் சர்வ வல்லவர் உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை உம் அன்பிற்கு அளவே இல்லை அவை காலைதோறும் புதிதாயிருக்கும் 1 . மெய்யாக எங்களது பாடுகளை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா 2 . எங்களுக்கு சமாதானம் உண்டு பண்ணும் தண்டனையோ உம்மேலே விழுந்ததையா - ஐயா 3 . சாபமான முள்முடியை தலைமேலே சுமந்து கொண்டு சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா 4 . எங்களது மீறுதலால் காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர் தழும்புகளால் சுகமானோம் - உந்தன் 5 . தேடி வந்த மனிதர்களின் தேவைகளை அறிந்தவராய் தினம் தினம் அற்புதம் செய்தீர் - ஐயா
Manathurukum Theyvamae Iyaesayyaa Manathaarath Thuthippaen Sthoththarippaen Neer Nallavar Sarva Vallavar Um Irakkaththirku Mutivae Illai Um Anpirku Alavae Illai Avai Kaalaithorum Puthithaayirukkum 1.Meyyaaka Engalathu Paadukalai Aettukkonndu Thukkangalai Sumanthu Konnteer Aiyaa 2.Engalukku Samaathaanam Unndu Pannnum Thanndanaiyo Ummaelae Vilunthathaiyaa Aiyaa 3.Saapamaana Mulmutiyae Thalaimaelae Sumanthu Konndu Siluvaiyilae Vetti Sirantheer Aiyaa 4.Engalathu Meeruthalaal Kaayappattir Norukkappattir Thalumpukalaal Sukaamaanom Unthan 5.Thaetivantha Manitharkalin Thaevaikalai Arinthavaraay Thinam Thinam Arputham Seytheer Aiyaa

Chords aren't available for this song yet.

Title மனதுருகும் தெய்வமே இயேசய்யா
Romanised Title Manathurugum Theivamae Yesaiyaa
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026