← Song Lyrics

மறக்கப்படுவதில்லை நீ என்னால்

Marakapaduvathillai Nee Ennaal
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை - 2 கலங்காதே என் மகனே ( மகளே ) கைவிட நான் மனிதனல்ல - 2 1 . தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை - 2 என் கண்முன்னே நீதானே உன்னை நான் உருவாக்கினேன் - 2 - கலங்காதே 2 . உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன் எதிர்கால பயம் வேண்டாம் - 2 உன் ஏக்கமெல்லாம் ஈடேறும் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் - 2 3 . மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம் விலகாது என் கிருபை - 2 விலை கொடுத்து வாங்கி உள்ளேன் - உன்னை எனக்கே நீ சொந்தம் - 2 4 . ஏசேக்கு சித்னா முடிந்து போனது ரெகோபோத் தொடங்கிவிட்டது - 2 நீ பலுகிப்பெருகிடுவாய் நீ குறுகிப் போவதில்லை - 2
Marakkappaduvathillai Nee Ennaal Marakkappaduvathillai – 2 Kalangaathae En Makanae(Makalae) Kaivida Naan Manithanalla - 2 Thaay Maranthaalum Thanthai Veruththaalum Naan Unnai Marappathillai - 2 En Kannmunnae Neethaanae Unnai Naan Uruvaakkinaen - 2 -Kalangaathae Ullangaiyilae Poriththu Vaiththullaen Ethirkaala Payam Vaenndaam - 2 Un Aekkamellaam Eetaerum Koduththa Vaakkuththaththam Niraivaerum – 2 Malaikal Kuntukal Vilakip Pokalaam Vilakaathu En Kirupai - 2 Vilai Koduththu Vaangi Ullaen - Unnai Enakkae Nee Sontham – 2 Aesekku Sithnaa Mutinthu Ponathu Rekopoth Thodangivittathu - 2 Nee Paluki Perukiduvaay Nee Kuruki Povathillai - 2

Chords aren't available for this song yet.

Title மறக்கப்படுவதில்லை நீ என்னால்
Romanised Title Marakapaduvathillai Nee Ennaal
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026