← Song Lyrics
Tamil
மாரநாதா இயேசு நாதா
Maranaatha Yesu Naatha
Father. S. J. பெர்க்மான்ஸ்
மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
1 . மன்னவன் உம்மைக் கண்டு
மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு
நான் எந்நாளும் பாடணுமே
வாரும் நாதா
இயேசு நாதா ( 2 )
2 . குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் ( நான் )
என்றோ வெறுத்துவிட்டேன்
3 . பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா
4 . நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை ( நான் )
நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன்
Maaranaathaa Yesu Naathaa
Seekkiram Vaarum Aiyaa
Vaarum Naathaa Yesu Naathaa
Mannavan Ummai Kanndu Maruroopam Aakanumae
Vinnnavar Koottaththodu Ennaalum Paadanumae
Kutiveri Kaliyaattam Atiyodu Akattivittaen
Sanntaikal Poraamaikal Ento Veruththu Vittaen
Perumai Paaraattukal Orunaalum Vaenndaam Aiyaa
Sittinpam Panamayakkam Sirithalavum Vaenndaam Aiyaa
Niyamiththa Ottaththilae Niththam Naan Odiduvaen
Niththiya Kireedamthanai Naan Nichchayamaayp Pettukkolvaen
Aaviyil Nirampiduvaen Ayaraathu Jepiththiduvaen
Appaavin Suvisesham Eppothum Mulangiduvaen
Ummukam Paarkkanumae Um Arukil Irukkanumae
Um Paatham Amaranumae Um Kural Kaetkanumae
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
மாரநாதா இயேசு நாதா
Romanised Title
Maranaatha Yesu Naatha
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Oct 3, 2026