← Song Lyrics

மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்

Maravaamal Nenaitheeraiyaa Manathaara Nandri
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் - 2 இரவும் பகலும் எனை நினைந்து இதுவரை நடத்தினீரே - 2 நன்றி நன்றி ஐயா ஆ . . , ஆ . . , கோடி கோடி நன்றி ஐயா - 2 - மறவாமல் 1 . எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே - 2 எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் - 2 - நன்றி 2 . பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா - 2 சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே - 2 நன்றி 3 . தடைகளை உடைத்தீரையா தள்ளாட விடவில்லையே - 2 சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே - 2 - நன்றி 4 . குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீர் - என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர் - 2 - நன்றி
Maravaamal Ninaitheeraiya Manathaara Nandri Solven Iravum Pagalum Enai Ninaithu Ithuvarai Nadathineere Nandri Nandri Aiya Kodi Kodi Nandri Aiya 1. Ebenezer Neer Thanaya Ithu Varai Uthavineere Eloree Eloree Ennaium Kandeere Eppadi Nan Nadri Solven 2. Belaveena Nerangalil Belan Thanteeraya Sugamaanen Sugamaanen Thzlmbugalal Sugamaanen En Kudumba Maruthuvar Neere 3. Thadailgalai Udaitheeraya Thallada Vid Villaye Sornthu Pona Neramellam Thooki Enai Sumanthu Vaaku Thanthu Thetrineere 4. Kuraivugal Anaithaiyume Magimaiyile Niraivaakkineere – En Oozhiyam Seivatharkku Pothumaana Panam Thanthu Meetham Meetham Edukka Cheitheer

Chords aren't available for this song yet.

Title மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன்
Romanised Title Maravaamal Nenaitheeraiyaa Manathaara Nandri
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026