← Song Lyrics

மேகமே மகிமையின் மேகமே

Megamae Magimaiyin Megamae
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
மேகமே மகிமையின் மேகமே - இந்த நாளிலே இறங்கி வாருமே மேகமே மகிமையின் மேகமே வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே 1 . ஏகமாய் துதிக்கும் போது இறங்கின மேகமே ஆலயம் முழுவதும் மகிமையால் நிரப்புமே 2 . வானம் திறக்கணும் தெய்வம் பேசணும் நேச மகனென்று ( மகளென்று ) நித்தம் சொல்லணும் 3 . மறுரூபமாக்கிடும் மகிமையின் மேகமே முகங்கள் மாறணுமே ஒளிமயமாகணுமே 4 . வாழ்க்கைப் பயணத்திலே முன்சென்ற மேகமே நடக்கும் பாதைதனை நாள்தோறும் காட்டுமே 5 . கையளவு மேகம் தான் பெருமழை பொழிந்தது என் தேச எல்லையெங்கும் பெருமழை ( அருள்மழை ) வேண்டுமே
Maekamae Makimaiyin Maekamae – Intha Naalilae Irangi Vaarumae Maekamae Makimaiyin Maekamae Vanthaal Pothumae Ellaam Nadakkumae 1. Aekamaay Thuthikkum Pothu Irangina Maekamae Aalayam Muluvathum Makimaiyaal Nirappumae 2. Vaanam Thirakkanum Theyvam Paesanum Naesa Makanentu (Makalentu) Niththam Sollanum 3. Maruroopamaakkidum Makimaiyin Maekamae Mukangal Maaranumae Olimayamaakanumae 4. Vaalkkaip Payanaththilae Munasenta Maekamae Nadakkum Paathaithanai Naalthorum Kaattumae 5. Kaiyalavu Maekam Thaan Peru Malai Polinthathu En Thaesa Ellaiyengum Perumalai (Arul Malai) Vaenndumae

Chords aren't available for this song yet.

Title மேகமே மகிமையின் மேகமே
Romanised Title Megamae Magimaiyin Megamae
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026