← Song Lyrics

முன்னோர்கள் உம் மீது

Munorgal Um Meethu
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுவித்தீர் – 2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை – 2 கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வல்லவர் என்று – 2 தயங்காமல் நம்பினதால் ஆபிரகாம் தகப்பனானான் – 2 அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம் வாக்குறுதி பிடித்துக்கொண்டு – 2 சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர் சொன்ன வாக்குறுதியை – 2 பிடித்துக்கொண்டு தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் – 2 (அறிக்கை) தேசத்திற்கு திரும்பி போ நீ நன்மை செய்வேன் என்று சொன்னாரே – 2 அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு ஜேக்கப் ஜெயம் எடுத்தான் – 2
Munnorkal Um Meethu Nampikkai Vaiththaarkal Nampiyathaal Viduviththeer - 2 Mukam) Vetkappattup Pokavillai Aemaattam Ataiyavillai - 2 (Munnorkal) Karththar Koduththa Vaakkuruthiyai Niraivaetta Vallavar Entu - 2 Thayangaamal Nampinathaal Aapirakaam Thakappanaanaan - 2 Arikkai Seyvom Jeyam Eduppom Vaakkuruthi Pitiththukkonndu - 2 (Munnorkal) Siraiyiruppai Thiruppuvaen Entu Karththar Sonna Vaakkuruthiyai - 2 Pitiththukkonndu Thaaniyael Antu Jepiththu Jeyam Eduththaan - 2 (Arikkai) Thaesaththirku Thirumpi Po Nee Nanmai Seyvaen Entu Sonnaarae - 2 Antha Thiruvaarththaiyai Pitiththukkonndu Jaekkap Jeyam Eduththaan - 2 (Arikkai)

Chords aren't available for this song yet.

Title முன்னோர்கள் உம் மீது
Romanised Title Munorgal Um Meethu
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026