← Song Lyrics
Tamil
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே
Vaaikkaalgal Oorathil Nadapatta Maram Naanae
Father. S. J. பெர்க்மான்ஸ்
வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் - 2
1 . செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன் - 2
பசுமை எப்போதுமே தப்பாமல்
கனி கொடுப்பேன் - 2
எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள் - 2
2 . கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் - 2
இரவு பகல் எப்போதும் ( நான் )
தியானம் செய்திடுவேன் - 2 - எப்போதும்
3 . துன்மார்க்கர் ஆலோசனை
கேளாமல் வாழ்ந்திருப்பேன் - 2
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன் - 2 - எப்போதும்
4. நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார் - 2
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும் - 2 - எப்போதும்
Vaaikkaalkal Oraththilae
Nadappatta Maram Naanae
En Vaerkal Thannnneerukkul
Ilaiyuthiraa Maram Naan – 2
Seyvathellaam Vaaykkum
Vetti Mael Vetti Kaannpaen - 2
Pasumai Eppothumae
Thappaamal Kani Koduppae-2
Eppothum Pasumai
Thappaamal Kanikal – 2
Karththarin Thiru Vaethaththil
Inpam Thinam Kaannpaen - 2
Iravu Pakal Eppothum (Naan)
Thiyaanam Seythiduvaen - 2 – Eppothum
Thunmaarkkar Aalosanai
Kaelaamal Vaalnthiruppaen - 2
Pollaarin Sorkalpati
Nadavaamal Thinam Vaalvaen - 2 -Eppothum
Neethimaan Sellum Valikal
Karththaro Thinam Paarkkiraar - 2
Thunmaarkkar Paathaiyellaam
Alivilthaan Mutiyum - 2 -Eppothum
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே
Romanised Title
Vaaikkaalgal Oorathil Nadapatta Maram Naanae
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Sep 30, 2026