← Song Lyrics

வாக்களித்த அனைத்தையும் ( விரைவில் )

Vaakaliththa Anaithaiyum (Viraivil)
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வாக்களித்த அனைத்தையும் ( விரைவில் ) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் - தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா 1 . எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் - என் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே செய்து முடிப்பீர் - என் தேவை 2 . பட்டப்பகல் போல என் நீதியை விளங்கச் செய்வீர் நோக்கி அமர்ந்திருப்பேன் உமக்காய் காத்திருப்பேன் - உம்மை 3 . பாதத்தில் வைத்துவிட்டேன் என் பாரங்கள் கவலைகள் - உம் தள்ளாட விடமாட்டீர் தாங்கியே நடத்தி செல்வீர் - என்னை 4 . கோபங்கள் எரிச்சல்கள் அகற்றி எரிந்து விட்டேன் நம்பியுள்ளேன் உம்மையே நன்மைகள் செய்திடுவேன்
Vaakkaliththa Anaiththaiyum (Viraivil) En Vaalvil Niraivaettuveer – Thakappan En Thaevaiyellaam Neerthaanaiyaa Jeevanulla Naatkalellaam – 2 Iyaesaiyaa Iyaesaiyaa – 2 1. Ethirkaala Aekkamellaam Ummidam Oppataiththaen Naan – 2 En Saarpil Seyalaattukireer Ellaamae Seythu Mutippeer – 2 – En Thaevaiyellaam 2. Pattappakal Pola En Neethiyai Vilangach Seyveer – 2 Nnokki Amarnthiruppaen Umakkaay Kaaththiruppaen – Ummai – 2 3. Paathaththil Vaiththuvittaen En Paarangal Kavalaikal – Um – 2 Thallaada Vidamaattir Thaangiyae Nadaththi Selveer – Ennai – 2 4. Kopangal Erichchalkal Akatti Erinthu Vittaen – 2 Nampiyullaen Ummaiyae Nanmaikal Seythiduvaen – 2

Chords aren't available for this song yet.

Title வாக்களித்த அனைத்தையும் ( விரைவில் )
Romanised Title Vaakaliththa Anaithaiyum (Viraivil)
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Sep 30, 2026