← Song Lyrics

வல்லமையின் ஆவியானவர் - என்னுள்

Vallamaiyin Aaviyaanavar – Ennul
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வல்லமையின் ஆவியானவர் - என்னுள் வந்து விட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை - ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1 . பவர் ( Power ) ஆவி எனக்குள்ளே - அந்த பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே - நான் அகற்றிவிட்டேன் கசப்புக்களை 2 , கட்டுப்பாட்டின் ஆவியானவர் என்னை கன்ட்ரோல் ( Control ) பண்ணி நடத்துகிறார் இஷ்டம் போல அலைவதில்லை அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் 3 . கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான் தெருத் தெருவா மணம் வீசுவேன் மீட்பு பெறும் அனைவருக்கும் - நான் வாழ்வளிக்கும் வாசனையானேன் 4 . உலகத்திற்கு வெளிச்சம் நான் ஊரெல்லாம் டார்ச் ( Torch ) அடிப்பேன் உப்பாக பரவிடுவேன் - நான் எப்போதும் சுவை தருவேன் 5 . கர்த்தரின் முத்திரை என் மேல் - நான் முற்றிலும் அவருக்குச் சொந்தம் அச்சாரமாய் ஆவியானவர் - நான் நிச்சயமாய் மீட்பு பெறுவேன் 6 . தேவனாலே பிறந்தவன் நான் எந்த பாவமும் செய்வதில்லை கர்த்தரே பாதுகாக்கிறார் தீயோன் என்னை தீண்டுவதில்லை
Vallamaiyin Aaviyaanavar Ennul Vanthuvitta Kaaranaththinaal Pollaatha Saaththaanai - Oru Sollaalae Viratti Vittaen 1. Power Aavi Enakkullae Paya Aavi Anukuvathillai Anpin Aavi Enakkullae Akattivittaen Kasappukalai 2. Kattuppaattin Aaviyaanavar Ennai Oolavesalada Pannnni Nadaththukiraar Ishdam Pola Alaivathillai Avar Siththam Seythu Vaalpavannaan 3. Kiristhuvukkul Narumanam Naan Theruththeruvaa Manam Veesuvaen Meetpu Perum Anaivarukkum -Naan Vaalvalikkum Vaasanaiyaavaen 4. Ulakaththirku Velichcham Naan Intha Oorellaam Daarch Atippaen Uppaaka Paraviduvaen - Naan Eppothum Suvai Tharuvaen 5. Karththarin Muththirai En Mael - Naan Muttilum Avarukkuch Sontham Achchaாramaay Aaviyaanavar - Naan Nichchayamaay Meetpu Peruvaen 6. Thaevanaalae Piranthavan Naan Entha Paavamum Seyvathillai Karththarae Paathukaakkiraar Theeyon Ennai Theennduvathillai

Chords aren't available for this song yet.

Title வல்லமையின் ஆவியானவர் - என்னுள்
Romanised Title Vallamaiyin Aaviyaanavar – Ennul
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Sep 30, 2026