← Song Lyrics

வசதியைத் தேடி ஓடாதே

Vasathiyai Thedi Odaatha
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
வசதியைத் தேடி ஓடாதே - அது தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை 1 . வசதி வந்தால் பயன்படுத்து சுவிசேஷம் சொல்வதற்கு ஆளுகை செய்ய நோ நோ நோ ( No . No . No ) அடிமைப்படுத்த நோ நோ நோ - வசதிகள் 2 . அழகெல்லாம் அற்றுப் போகும் எழில் ஏமாற்றும் கவர்ச்சி எல்லாம் ஒரு கானல் நீர் கடந்து போகும் சீக்கிரத்தில் 3 . வெட்டுக்கிளி காட்டுத்தேன் உண்டு வந்தார் யோவான் உலகத்தை கலக்கிய மனிதர் அவர் உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் 4 . பணமயக்கம் எல்லாவித தீமைகளின் தொடக்கம் சிற்றின்பம் எச்சரிக்கை - ( உன்னை ) நடைபிணமாக்கிவிடும்
Vasathiyai Thaeti Odaathae – Athu Thodu Vaanam Vasathikal Niraivu Tharuvathillai Vaanaththai Evarum Thoduvathillai 1. Vasathi Vanthaal Payanpaduththu Suvisesham Solvatharku -2 Aalukai Seyya No No No Atimaippaduththa No No No-Vasathi 2. Alakellaam Attuppokum Elil Aemaattum -2 Kavarchchi Ellaam Kaanal Neer Kadanthu Pokum Seekkiraththil -Vasathi 3. Vettukkili Kaattuththaen Unndu Vanthaar Yovaan -2 Ulakaththai Kalakkiya Manithar Avar Uduththiyatho Oru Ottakaththol -Vasathi 4. Panamayakkam Ellaavitha Theemaikalin Thodakkam -2 Sittinpam Echcharikkai ( Unnai ) Nataipinamaakkividum -Vasathi

Chords aren't available for this song yet.

Title வசதியைத் தேடி ஓடாதே
Romanised Title Vasathiyai Thedi Odaatha
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026