← Song Lyrics
Tamil
யார் என்னைக் கைவிட்டாலும்
Yaar Ennai Kaivitaalum
Father. S. J. பெர்க்மான்ஸ்
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
கைவிடமாட்டார் ( 2 )
கைவிடவே மாட்டார் - இயேசு
1 . தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2 , வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3 . இரத்தத்தாலே கழுவி விட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
4 . ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
Yaar Ennaik Kaivittaalum
Yesu Kaividamaattaar
Kaividamaattaar (2)
Kaividave Maattaar – Yesu
1. Thaayum Avarae, Thandhaiyum Avarae
Thaalaattuvaar, Seeraattuvaar
2. Vedhanai Thunbam Nerukkum Pothellaam
Vendiduvaenae, Kaathiduvaarae
3. Raththathaalae Kazhuvi Vittarae
Ratchippin Santhosham Enakkuth Thandhaarae
4. Aaviyinaalae Abishegam Seidhu
Anbu Vasanaththaal Nadaththugindraarae
No lyrics to show.
Chords aren't available for this song yet.
Title
யார் என்னைக் கைவிட்டாலும்
Romanised Title
Yaar Ennai Kaivitaalum
Artist
Father. S. J. பெர்க்மான்ஸ்
Album
ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language
Tamil
Added
Oct 3, 2026