← Song Lyrics

யார் பிரிக்க முடியும் - என் இயேசுவின் அன்பிலிருந்து

Yaar Pirikka Mudiyum – En Yesuvin
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
யார் பிரிக்க முடியும் - என் இயேசுவின் அன்பிலிருந்து எது தான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1 . வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2 . வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3 . கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ 4 . பழிச்சொல்லோ பகைமைகளோ பொறாமைகளோ பிரித்திடுமோ
Yaar Pitikka Mutiyum En Yesuvin Anpilirunthu Ethuthaan Pirikka Mutiyum En Naesarin Anpilirunthu 1. Vaethanaiyo Nerukkatiyo Sothanaiyo Piriththidumo 2. Viyaathikalo Viyaakulamo Kadan Thollaiyo Piriththidumo 3. Kavalaikalo Kashdangalo Nashdangalo Piriththidumo 4. Palichchaொllo Pakaimaikalo Poraamaikalo Piriththidumo 5. Saaththaano Seyvinaiyo Pilli Sooniyamo Piriththidumo 6. Uravukalo Unarvukalo Ethirppukalo Piriththidumo

Chords aren't available for this song yet.

Title யார் பிரிக்க முடியும் - என் இயேசுவின் அன்பிலிருந்து
Romanised Title Yaar Pirikka Mudiyum – En Yesuvin
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026