← Song Lyrics

யார் பிரிக்க முடியும் நாதா

Yaar Pirikka Mudiyum Naatha
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா 1 . என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2 . தெரிந்து கொண்ட உம் மகன் ( மகள் ) நான் குற்றம் சாட்ட யார் இயலும் நீதிமானாய் ஆக்கிவிட்டீர் தண்டனைத் தீர்ப்பு எனக்கில்லையே 3 . நிகழ்வனவோ வருவனவோ வாழ்வோ சாவோ பிரித்திடுமோ அன்பு கூர்ந்த ( என் ) கிறிஸ்துவினால் அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் 4 . வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ பகைமைகளோ பழிச்சொல்லோ பொறாமையோ பிரித்திடுமோ
Yaar Pirikka Mutiyum Naathaa Unthan Anpilirunthu Thaevaa 1. En Saarpil Neer Irukka Enakkethiraay Yaar Iruppaar Makanaiyae Neer Thantheerayyaa Matta Anaiththum Tharuveer Aiyaa 2. Therinthu Konnda Um Makan(Kal) Kuttam Saatta Yaar Iyalum Neethimaanaay Aakkivittir Thanndanai Theerppu Enakkillaiyae 3. Nikalvanavo Varuvanavo Vaalvo Saavo Piriththidumo Anpu Koorntha Kiristhuvinaal Anaiththilum Naan Vetti Peruvaen 4. Vaethanaiyo Nerukkatiyo Sothanaiyo Piriththidumo Pakaimaikalo Palichchallo Poraamaikalo Piriththidumo

Chords aren't available for this song yet.

Title யார் பிரிக்க முடியும் நாதா
Romanised Title Yaar Pirikka Mudiyum Naatha
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026