← Song Lyrics

யாக்கோபின் தேவன் துணையானார்

Yehobin Devan Thunaiyaanar
Father. S. J. பெர்க்மான்ஸ்
Tamil
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தேவனாம் கர்த்தர் இவர் ( உம் ) மேலே நம்பிக்கை வைத்துள்ளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1 . ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலூயா நீ தினம் பாடு நம்பத்தக்கவர் நன்மை செய்பவர் நமக்குள் வாழ்கிறார் 2 . வானம் பூமி இவர் உண்டாக்கினார் மாபெரும் கடலை உருவாக்கினார் அரசாள்கின்றார் என்றென்றைக்கும் ராஜரீகம் செய்கின்றார் 3 . தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார் கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கின்றார் சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார் திக்கற்ற பிள்ளைகளை 4 . பார்வையற்றோரின் கண் திறக்கின்றார் பசியுற்றோரை போஷிக்கின்றார் ஒடுக்கப்பட்டோர் தள்ளப்பட்டோர் நியாயம் செய்கின்றார் ( நீதி )
Yakobin Dhevan Thunai Aanar Bakkiyavan Naan Bakkiyavan – 2 Devanam Karthar Ivar Mayley Nambikai Vaithulen – 2 Bakkiyavan Naan Bakkiyavan – 2 1. Athumave Nee Kartharai Thuthi Alleluya Nee Thinam Padu – 2 Nambathakkavar Nanmai Seibavar Namakul Valkirar 2. Vanam Boomi Ivar Undakinar Maberum Kadalai Uruvakkinar – 2 Arasalkindar Endrendrikum Rajareegam Seikirar – 2 – Devanam Karthar Ivar 3. Thalthapatorai Uyarthukindar Kattapatorai Katavilkindar – 2 Sneagekindar Adharikindar Thikkatra Pillaikalai – 2 – Devanam Karthar Ivar

Chords aren't available for this song yet.

Title யாக்கோபின் தேவன் துணையானார்
Romanised Title Yehobin Devan Thunaiyaanar
Artist Father. S. J. பெர்க்மான்ஸ்
Album ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Language Tamil
Added Oct 3, 2026